Monday, January 25, 2021

இதையும் படிங்க

அரசியல் அறத்தினை மீறாதீர்கள் | விக்கிக்கு அனந்தி கடிதம்!

அந்தக் கடிதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்த் தரப்பின் சார்பில் அனுப்பி வைத்துள்ள பொது ஆவணத்தில் தான் உள்ளிட்ட தமிழ் அரசியல்...

ஐ.நா மகஜருக்கு எதிராக யாழில் போராட்டம்? யாருடைய ஏற்பாட்டில் நடந்தது?

தமிழ் தேசிய கட்சிகள் இலங்கை அரசு மீது மட்டும் போர்க்குற்றச்சாட்டை முன்வைத்து ஐ.நா. மனித உரிமைகள் சபையிடம் விசாரணைக்கு வலியுறுத்தும் நிலைப்பாட்டுக்கு எதிராக யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று...

126 ஓட்டங்களுக்குள் சுருண்டது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்தின்...

எம்புல்தெனியவின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து | ஒரு விக்கெட் மாத்திரம் கையிருப்பில்

லசித் எம்புல்தெனியா தனது டெஸ்ட் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சு சாதனையை பதிவு செய்துள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 339 ஓட்டங்களுக்கு...

ஜெனிவாவை நோக்கி ஒரு கூட்டு? | நிலாந்தன்

வரும் ஜெனிவா கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் பொருட்டு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஒரு பொது ஆவணத்தை உருவாக்கியுள்ளன.கடந்த பத்தாண்டுகளில்...

மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருது

அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய விருதான, கென்டக்கி கர்னல்  விருதானது  நெதர்லாந்து நாட்டின் மாலதீவுகளுக்கான கௌரவ துணைநிலை துணைதூதராக செயலாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது....

ஆசிரியர்

நாய்க்கு போடும் விஷ ஊசியை போட்டு தன் குடும்ப உறுப்பினரை கொண்ட பெண்

இந்தியாவில் நாய்க்கு போடும் விஷ ஊசியை கணவன் மற்றும் 2 குழந்தைகளுக்கு போட்டு கொலை செய்த பெண் தானும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல கல்லூரியின் விரிவுரையாளர் டிராஜ் ரானே (42), அவரது மனைவியான மருத்துவர் சுஷ்மா (40) மற்றும் அவர்களது 11 வயது மகன் துருவ், ஐந்து வயது மகள் வான்யா, டிராஜ் ரானேயின் வளர்ப்பு தாய் பிரமிளா ஆகியோர் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் காலை 8 மணியாகியும் வீட்டில் எவரும் எழுந்திருக்கவில்லை.

மூதாட்டி பிரமிளா எழுந்து பார்த்த போது, 4 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

பொலிசார் வந்து, இறந்து கிடந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி நீலத்பால் கூறியதாவது: டிராஜ் ரானே மற்றும் இரண்டு குழந்தைகளும் ஒரு அறையில் படுக்கையில் இறந்து கிடந்தனர்.

சுஷ்மா அருகிலுள்ள அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு சடலமாக காணப்பட்டார்.

3 பேர் இறந்து கிடந்த படுக்கையில் ஒரு ‘சிரிஞ்’ மற்றும் தற்கொலைக் குறிப்பு கடிதம் இருந்தது.

சுஷ்மா தனது மகளுடன் அதிகாலை 5.30 மணியளவில் மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளார்.

அங்கு ஒரு ‘சிரிஞ்’ மற்றும் மயக்க மருந்து ஆகியவற்றை வாங்கி வந்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்த செவிலியரிடம், வீட்டின் வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருப்பதால், அந்த நாய்க்கு மயக்க மருந்து தேவை என்று கேட்டு வாங்கியுள்ளார்.

அவர்களும், சுஷ்மா ஒரு மருத்துவர் என்பதால் வீரியமிக்க மயக்க மருந்தை கொடுத்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த சுஷ்மா, தூங்கிக் கொண்டிருந்த கணவன், மகன் ஆகியோருக்கு விஷ ஊசி போட்டுள்ளார். பின்னர், தனது மகளுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார்.

மூவரும் இறந்த பின்னர், சுஷ்மா தனது இரு குழந்தைகளின் கைகளில், இரண்டு வெள்ளை நிற பூக்களை வைத்துள்ளார்.

அவை, குழந்தைகள் மீதான அன்பின் அடையாளமாக இருக்கலாம்.

சுஷ்மா எழுதி வைத்துள்ள தற்கொலைக் குறிப்பு கடிதத்தில், ‘தினமும் கொரோனா மரணங்களை பார்க்க முடியவில்லை; அதனால் நாங்கள் அனைவரும் மரணத்தைத் தழுவுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

டிராஜ் ரானேவும், சுஷ்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

மூதாட்டி பிரமிளா மற்றும் அவர்களது பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த போது, தம்பதியர் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாக கூறுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க

பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை | ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னட...

சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவது முரண்பாடாகவே இருக்கும் | சுமந்திரன் செவ்வி

•புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும் •வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை...

அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா? | சுபத்ரா

-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...

இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன

இஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்டியானா துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டியானா மாநிலத்தின்...

திருநங்கைகள் மீதான ட்ரம்பின் தடையை மாற்றியமைக்கும் ஜோ பைடன்

இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான பென்டகனின் தடையை நீக்கும் வகையில் ஜனாதிபதி ஜோ பைடன் திங்களன்று ஒரு நிறைவேற்று ஆணையில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி...

தொடர்புச் செய்திகள்

கத்தி முனையில் கடத்தப்பட்ட மூன்று சிறுவர்கள்

தெற்கு லண்டனில் தந்தை ஒருவர் தமது மூன்று மகன்களை அவர்களின் வளர்ப்பு இல்லத்தில் இருந்து கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த...

பல்வேறு திருட்டை மேற்கொண்ட இருவர் சிக்கினர்

வவுனியாவில் பல்வேறு திருட்டுச்சம்பங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட ஆடுகள் மற்றும் மோட்டர்களை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். சமயபுரம்...

கனடாவில் காணாமல் போன பயங்கர தோற்றமுள்ள பெண்

கனடாவில் காணாமல் போயுள்ள இளம்பெண் தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தான் Emilie Pointon என்ற பெண்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை?

‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் மாபெரும் ட்ராக்டர் பேரணி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) மாபெரும் பேரணியை நடத்தவுள்ளனா். இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள்...

சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற நடவடிக்கை!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விக்டோரியா அரசு மருத்துவமனை...

மேலும் பதிவுகள்

காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்!

இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத...

சசிகலாவுக்கு RAPID பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை!

பெங்களூரு: சசிகலாவுக்கு RT-PCR-ல் எடுக்கப்பட்ட சோதனையிலும் கொரோனா பாதிப்பில்லை என தகவல் கூறப்பட்டுள்ளது. முன்னதாக RAPID பரிசோதனையில் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறிப்பட்டது. ஆக்சிஜன் உதவியுடன் பெங்களூரு...

‘தளபதி 65’ல் விஜய்க்கு வில்லனா?

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின்...

‘மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம் மீது தயாரிப்பு தரப்பு நடவடிக்கை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 'மாஸ்டர்'. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆனால் படம்...

சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி அரசியலில் பங்கு பெறவேண்டும்!

சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சிக்கராயபுரத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிப்பு!

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யும் தீர்மானம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தீர்மானத்தை...

பிந்திய செய்திகள்

பிக்பாஸ் நடிகை தூக்கிட்டு தற்கொலை | ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் சீசன்-3 போட்டியில் கலந்து கொண்டவரும் நடிகையுமான ஜெயஸ்ரீ மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கன்னட...

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகர்கள் உற்சாகம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ரஜினிசிவா - ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. கடந்த மார்ச் மாதம் வரை...

சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவது முரண்பாடாகவே இருக்கும் | சுமந்திரன் செவ்வி

•புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும் •வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை...

அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி சாத்தியமா? | சுபத்ரா

-சுபத்ரா - இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருப்பதாக, குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்ற நிலையில், அனைவருக்கும் கட்டாய இராணுவப்...

இஸ்ரேலின் பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன

இஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத செமினரிகளை திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர ஆர்த்தடாக்ஸ் யூதர்களுடன் பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இன்டியானா துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் பலி

அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்டியானா மாநிலத்தின்...

துயர் பகிர்வு