Tuesday, September 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 18 பேர் உயிரிழப்பு!

0 minutes read

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெய்பூர் அருகே உள்ள அரண்மனையை பார்வையுற்ற சுற்றுலா பயணிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 5 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் கோடா, ஜலாவர், பரண் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More