செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பெண்ணின் வயிற்றில் 55 உருளை பெட்டரிகள்

பெண்ணின் வயிற்றில் 55 உருளை பெட்டரிகள்

0 minutes read

வடமேற்கு ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 55 உருளை ரக பெட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.


டப்ளினில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையில் 66 வயதான பெண் ஒருவர், கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவரின் வயிற்றில் ஏராளமான உருளை ரக டபுள் ஏ மற்றும் ட்ரிபிள் ஏ பெட்டரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.


அதிக எண்ணிக்கையில் பெட்டரிகளை விழுங்கிவிட்டதாக கூறியதை கேட்டு வியந்து போன மருத்துவர்கள், லேபரோடமி அறுவை சிகிச்சை செய்து அப்பெண்ணின் வயிறு மற்றும் குடலில் இருந்து பெட்டரிகளை அகற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.