9
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்ற ஜீ எஸ் பி வரிச்சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அமெரிக்காவினால் மீண்டும் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் ஊடாக இந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு தமது உற்பத்திகளை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சசு அறிவித்துள்ளது.
