செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செஞ்சோலை  படுகொலை நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

செஞ்சோலை  படுகொலை நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

0 minutes read

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய மிலேச்சதனமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் 54 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதுமாக 61 பேரினது பன்னிரெண்டாவது ஆண்டு நினைவு நாள் இன்று உணர்வுபூர்வமாக மக்களது கண்ணீருடன் நடைபெற்றது

படுகொலை இடம்பெற்ற இன்றைய நாளில் புதுக்குடியிருப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களது திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட விசேடமாக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது

இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்

(சண்முகம் தவசீலன்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.