Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

திருத்தந்தையினை சந்தித்து பேசுகின்றார் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை!

0 minutes read

வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருத்தந்தை பிரான்சிஸினை சந்தித்து பேசவுள்ளார்.

வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More