2

இலங்கையின் மூத்த நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக தனது 97வது வயதில் காலமானார்.

கஹவத்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவர் பல சிங்கள திரைப்படங்களிலும் இலங்கையில் பல தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.