செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரயில் கட்டணங்களும் குறிப்பிடத்தக்க வீதத்தால் அதிகரிப்பு

ரயில் கட்டணங்களும் குறிப்பிடத்தக்க வீதத்தால் அதிகரிப்பு

0 minutes read

ரயில் கட்டணங்களை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை. பஸ் கட்டணத்தை விடவும் மூன்றில் ஒரு பங்கு குறைவாகவே ரயில் கட்டணமாக இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது டீசல் விலை 50 ரூபாவினால் அதிகரித்துள்தையடுத்து ரயில்வே திணைக்களத்தினால் டீசல் செலவை ஈடு செய்ய முடியாத நிலைமையே உள்ளது. 

  இதனால் எதிர்காலத்தில் அதிகரிக்க இருக்கிறோம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.