Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒத்தி

1 minutes read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த விசேட பேச்சுவார்த்தை ஒத்திப்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒத்திப்போடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கான ஒழுங்குகள்  செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் மேற்படி பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடப்படவிருந்ததாகவும் எவ்வாறெனினும் இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More