Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வார இறுதியில் மின்வெட்டு விபரம்

வார இறுதியில் மின்வெட்டு விபரம்

1 minutes read

வார இறுதியில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, இன்று P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிகளில் தலா ஒன்றரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியால மின்வெட்டும் மாலை 06 மணி முதல் இரவு 08 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 4.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணித்தியால மின்வெட்டும் மாலை 05 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More