Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிகிச்சை பலனின்றி யானைகள் மரணம்

சிகிச்சை பலனின்றி யானைகள் மரணம்

1 minutes read

வவுனியா – ஆச்சிபுரம் பகுதியிலுள்ள விவசாய காணியொன்றில் காயங்களுடன் அவதானிக்கப்பட்ட யானையொன்று இன்று(28) உயிரிழந்துள்ளது.

குறித்த யானையை அவதானித்த பிரதேசவாசிகள் நேற்று முன்தினம்(26) வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இது தொடர்பில் தகவல் வழங்கியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு வருகை தந்து யானைக்கு நேற்றைய தினம்(27) சிகிச்சையளித்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த யானை சிகிச்சை பலனின்றி இன்று(28) காலை உயிரிழந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More