Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இனி 7 மணித்தியால மின் வெட்டு அமுலில்

இனி 7 மணித்தியால மின் வெட்டு அமுலில்

1 minutes read

இன்றைய தினமும்(29) நாட்டில் 7 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 5 மணித்தியாலங்களுக்கும் மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் 5 மணித்தியாலங்களுக்கும் மாலை 6.30 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More