0
இறக்குமதியாகும் மற்றும் உள்ளூரில் உற்பத்திசெய்யப்படும் சீமெந்து பொதிகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1,850 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் விலை புதிய விலை 2, 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.