Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பதவி விலகினார் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

பதவி விலகினார் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

0 minutes read

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள்  மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அதுதொடர்பான தமது இராஜினாமா கடிதத்தை இன்று (04) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More