செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 5 – 8 வரை ஆறரை மணித்தியால மின்வெட்டு

5 – 8 வரை ஆறரை மணித்தியால மின்வெட்டு

1 minutes read

நாளை(05) தொடக்கம் எதிர்வரும் 08ஆம் திகதி வரை 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில்,

⭕ A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையில் 2 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

⭕ P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

⭕ G,R,O,U மற்றும் P ஆகிய வலயங்களில் காலை 6 மணி முதல் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.