Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின்வெட்டு: ஏப்ரல் 11 – 17

மின்வெட்டு: ஏப்ரல் 11 – 17

1 minutes read

நாளை (11) முதல் எதிர்வரும் வாரத்தில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஏப்ரல் 11 – 12: இரு கட்டங்களில் 4 மணி நேர மின்வெட்டு:

ABCDEFGHIJKL :
– மு.ப. 8.30 – பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – பி.ப. 10.45 வரை 1¾ மணித்தியாலங்கள்

PQRSTUVW :
– மு.ப. 10.45 – பி.ப. 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – இரவு 10.45 வரை 1¾ மணித்தியாலங்கள்

ஏப்ரல் 16 – 17: 2¼ மணி நேர மின்வெட்டு:

ABCDEFGHIJKLPQRSTUVW :
– மு.ப. 9.00 – பி.ப. 6.00 மணி2¼ மணித்தியாலம்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 13, 14, 15 ஆகிய 3 நாட்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More