Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாளை(18) 4 .20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாளை(18) 4 .20 நிமிடங்களுக்கு மின்வெட்டு

1 minutes read

நாளை(18) இரு கட்டங்களின் கீழ் 04 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 03 மணித்தியாலங்கள் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10.00 மணி வரையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, நாளை மறுதினம்(19) செவ்வாய்க்கிழமை மற்றும் எதிர்வரும் புதன்கிழமை(20) ஆகிய தினங்களில் ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையில் 03 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரையில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேபோன்று, CC1 வலயத்தில் காலை 6 மணி தொடக்கம் காலை 9.30 மணி வரையில் 03 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More