செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பு

ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பு

0 minutes read

மத்திய மாகாண பாடசாலைகளில் சேவைபுரியும் ஆசிரியர் உதவியாளர்கள் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி, மத்திய மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு மத்திய மாகாண பிரதான மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் G.H.M.A. பிரேமசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.