Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுவிபரம்

13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுவிபரம்

0 minutes read

நாட்டில் நாளை 13 ஆம்  திகதி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி  வரையிலான மின்வெட்டு நேரத்தை பொதுப் பயன்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், 13, 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை 2 மணித்தியாளம், 15 நிமிடங்களும், 14 ஆம் திகதி மற்றும் 19 திகதி 1 மணித்தியாளமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More