செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்!

0 minutes read

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு நாளை நண்பகல் 12 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும், அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.