Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸிலுக்கு எந்தப் பதவியும் இல்லை! – சாகர பரபரப்புத் தகவல்

பஸிலுக்கு எந்தப் பதவியும் இல்லை! – சாகர பரபரப்புத் தகவல்

0 minutes read

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பஸில் ராஜபக்சவுக்கு எந்தப் பதவியும் இல்லை என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பி.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மொட்டுக் கட்சியில் பஸிலுக்கு எந்தப் பதவியும் இல்லை. அவர் கட்சியின் ஸ்தாபகர் மட்டுமே. அவரை மொட்டுவின் தேசிய அமைப்பாளர் என்று ஊடகங்கள் கூறினாலும் அப்படியொரு பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.

எமது கட்சி ஒருபோதும் உத்தியோகபூர்வமாக அவர் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்று அறிவித்ததில்லை. அவரை நாங்கள் கட்சியின் ஸ்தாபகர் என்றே அறிமுகப்படுத்தி வருகின்றோம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More