December 7, 2023 8:52 am

லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைப்பு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டரின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 3 ஆயிரத்து 690 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் லாஃப்ஸ் சிலிண்டர் 120 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,476 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்