செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா கொரோனாவிலிருந்து மீண்டெழும் Hollywood…

கொரோனாவிலிருந்து மீண்டெழும் Hollywood…

1 minutes read

பிரபல Hollywood திரைப்படமான Jurassic Park இன் ஆறாம் பாகமான Jurassic World Dominion திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 6 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக Universal Studios தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தால், ஏறத்தாழ 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த hollywood படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க கடந்த வாரம் கலிபோர்னிய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பிரமாண்ட திரைப்படங்களான avathar-ன் 2வது பாகம் மற்றும் Jurassic World Dominion-இன் படப்பிடிப்புகள் துவக்கப்பட உள்ளன.

இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் சுமார் 3000 கோடி ரூபாய் செலவிட உள்ளதாக Universal Studios தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More