செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா அசாம் பொகஜன் சந்தையில் பயங்கர தீ விபத்து

அசாம் பொகஜன் சந்தையில் பயங்கர தீ விபத்து

0 minutes read

தீ விபத்து ஏற்பட்டதற்கு குறைந்த மின் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலம் கர்பி அங்காங் மாவட்டத்தில் உள்ள பொகஜான் என்ற சந்தையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் இதுவரை உயிர் சேதம் எதுவுமில்லை என்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.