செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பேசுவதல்ல கோரிக்கை பதவி விலக வேண்டும் என்பதே | மகிந்தவின் அழைப்பு நிராகரிப்பு

பேசுவதல்ல கோரிக்கை பதவி விலக வேண்டும் என்பதே | மகிந்தவின் அழைப்பு நிராகரிப்பு

0 minutes read

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தாம் தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த அறிவித்திருந்தார். 

எனினும் போராட்டக்காரர்கள் பிரதமரின் கோரிக்கையை நிராகரித்தனர். கோட்டாவும் ராஜபக்சாக்களும் பதவி விலக வேண்டுமென்பதே கோரிக்கை என்றும் அறிவித்துள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.