செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் | விஜய்யா அல்லது ரஜினியா

தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் | விஜய்யா அல்லது ரஜினியா

1 minutes read

தமிழ்நாட்டில் ஒரு திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்வது என்பது மாபெரும் சாதனையாகும். இதனை தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்கள் செய்துள்ளார்கள்.

தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? | Highest 100 Crore Movies In Tamilnadu

மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து வெளிவந்த திரைப்படங்களும் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் எந்த நடிகர் அதிக முறை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விஜய்யா அல்லது ரஜினியா?

விஜய் நடிப்பில் வெளிவந்த 9 திரைப்படங்கள் தமிழ்நாட்டில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படமும் 6 நாட்களிலேயே தமிழ்நாட்டில் ரூ. 100 கோடியை கடந்துவிட்டது.

தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? | Highest 100 Crore Movies In Tamilnadu

இதை தொடர்ந்து ரஜினிகாந்தின் 6 திரைப்படங்களும், அஜித்தின் 4 திரைப்படங்களும் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளன. மேலு,ம் கமல் ஹாசன் – 1, சிவகார்த்திகேயன் – 1, பிரபாஸ் – 1, யாஷ் – 1, சூர்யா – 1 மற்றும் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டில் வசூலித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி : சினிஉலகம்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.