செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இளைய தமிழர்கள் எழுந்து விட்டார்! | புலவர்இளைய தமிழர்கள் எழுந்து விட்டார்! | புலவர்

இளைய தமிழர்கள் எழுந்து விட்டார்! | புலவர்இளைய தமிழர்கள் எழுந்து விட்டார்! | புலவர்

0 minutes read

இளைய தமிழர்கள் எழுந்து விட்டார்!- எங்கள்

இனத்தின் பெயர் சொல்லத் துணிந்து விட்டார்!

மழையில் நனையவும் மலையில் நடக்கவும்

பனியிற் குளிக்கவும் இணைந்து விட்டார்!

 

பசியை வென்றிங்கு பட்டினி கிடந்தும்

பாரின் கண்களை ஈர்க்கின்றார்!

விதியைவென்று நம்தேசத்தைக்காக்க

வீச்சுடன்தம்;குரல்சேர்க்கின்றார்!

 

புலம்பெயர்ந்தாலும்புகழடைந்தாலும்

உளம் தமிழாக உணர்வடைந்தார்!

அலைந்திடும்இனமாய்அகதிகள்குலமாய்

இருந்திடோமென்றேஉரமடைந்தார்!

 

நிலம் இழந்திடின் நாம் நிலைத்திடமாட்டோம்

நிச்சயம்அழிவெனும் உண்மைகண்டார்!

பலம் நமக்கெங்கள்தாயகம் என்ற

பாடத்தைச்சொல்ல எழுந்துவிட்டார்!

 

நன்றி : Tamil News Network.com

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.