பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் அராசங்கத்தினால் இராணுவத்தினர் ஏவிவிடப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய பாதுகாப்பபடையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 950 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 178 பேர் நேரடியாக துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
