செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

0 minutes read


மியன்மார் நாட்டின் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.

பச்சை மாணிக்கம் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடபகுதியில் உள்ள கச்சின் மாநிலத்துகுட்பட்ட வாக் கர் கிராமத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் பல தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த சுரங்கத்தின் ஒரு பாறை திடீரென்று உருண்டு கீழே விழுந்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 17 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.