செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அவுஸ்திரேலியாவில் 7 பேரின் சடலங்கள் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் 7 பேரின் சடலங்கள் மீட்பு!

0 minutes read

 

அவுஸ்திரேலியாவின் மேற்கு ஒஸ்மிங்டன் என்ற பகுதியில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஒஸ்மிங்டன் பிரதேச காவல்துறை இதனைத் தெரிவித்துள்ளது. இவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சடலமாக மீட்கட்டுள்ளவர்களில், 4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.