செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அவசர பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி!

அவசர பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி!

0 minutes read

வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கு இலங்கை இராணுவத்தினரை உதவுமாறும் மற்றும் தேவையான உதவிகளை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிதி ஒதுக்கீட்டை பிரச்சினையாக முன்னிறுத்தாது, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிவாரணங்களையும் கவனத்திற் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அவசர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மக்களுக்கு தேவையான நலன்புரி உதவிகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.