செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் சந்திப்பு!

காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் சந்திப்பு!

0 minutes read

 

காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று (02.06.2018) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றது.

இந்த அலுவலகம் எமக்கு தேவையில்லை எனவும் இந்த அலுவலகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்பாக ககவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை
மேட்கொண்டிருந்தார்கள்

இவர்களின் போராட்டத்தை பார்வையிட்ட நுழைந்த காணாமல் போனோர் அலுவலக தலைவர் உள்ளிட்ட அணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.