6
அலரி மாளிகையில் இடம்பெற்ற, ஆயிரத்து 600 கிராம சேவையாளர்களுக்கான நியமன வழங்கல் நிகழ்வில் வைத்து பிரதமர்
கருத்து தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார் நாட்டின் அபிவிருத்திக்கு மாத்திரமே தற்போது முன்னுரிமை அளிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக்கு தற்போது முக்கியத்துவம் வழங்குமாறும் வேறு காரியங்களை தற்போதைய நிலைக்கு தள்ளிவைக்குமாறு அமைச்சர்களுக்கு தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
