செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபல பாதாள உலக குழுத் தலைவர் சுட்டுக்கொலை!

பிரபல பாதாள உலக குழுத் தலைவர் சுட்டுக்கொலை!

0 minutes read

 

கண்டி, மடவளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாதாள உலக குழுத் தலைவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்று (09) பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான மாகந்துரே மதூஷின் குற்ற நடவடிக்கைகளை செய்து வந்த இருவரே உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.