இலங்கையர்கள் 6 பேர் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்து இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த சில தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என
ஊடகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு போலந்திலிருந்து நபர் ஒருவர் இத்தாலியில் வந்து குடியேறியுள்ளார். சட்டவிரோதமான முறையில் குடியேறிய குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே சந்தேகத்தில் பேரில் இலங்கையர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேரி அமலநாயகி பொஸ்கோ சந்திரகுமார், சந்திரகுமார் அந்திரேசு பொஸ்கோ, அன்டன் நிதர்ஷன், டேவிட் அன்டன் வின்சிலோ, பிரஷாந் சந்திரசேகரம், ஜெராட் எலோசியஸ் எல்போன்ஸ், எட்வர்ட் செல்வராசா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
