செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் தொடர்பாக நாட்டின் ஸ்தர தன்மை பாதிக்கும் என ஜீ.எல்.பீரிஸ் சிற்றம்!

தேர்தல் தொடர்பாக நாட்டின் ஸ்தர தன்மை பாதிக்கும் என ஜீ.எல்.பீரிஸ் சிற்றம்!

0 minutes read

 

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (11.06.2018) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டையை ஒன்றை நடத்திருந்தபோது இவ்வாறு கூறப்பட்டது.

தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படவில்லை என்றால், அது ஜனநாயகத்தின் இறுதிப் பயணமாக அமையும் எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டணியை ஏற்படுத்தி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த உள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்தால் மக்கள் மேலும் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்பதால், இந்நிலையை தொடர இடமளிக்க முடியாது எனவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.