5
களனி பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவரே இவ்வாறு மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபடடுள்ளது.
களனி பல்கலைக்கழக மாணவன் தங்கியிருந்த விடுதியில் இரும்பு கம்பி ஒன்றை பயன்படுத்தி காய் பறிப்பதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கெபத்திகொல்லா பிரதேசத்தை சேர்ந்தவர் 23 வயதுடைய மாணவன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
