பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரா சந்தியில் உள்ள ரயில் நிலையத்தின் அருகில் ரயிலுடன் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரோ ரயில் நிலைய சந்தியில் மூவர் ரயில் மோதி பலியாகியுள்ளனர்.
குறித்த மூவர் தொடர்பான விசாரணைகளை லாக்போரா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இதன் போது பொலிஸாரிடம் ரயிலின் தாமதமே காரணம் எனவும் பலியான மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவராகவோ, நண்பர்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
