செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறுத்தை புலியை கொலை செய்த நபர்களை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு.

சிறுத்தை புலியை கொலை செய்த நபர்களை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு.

0 minutes read

 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது சிறுத்தை புலியை கொலை செய்த நபர்களை கைது செய்யது நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் பிரதேசவாசிகள் சிலரால் சிறுத்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுத்தை புலியை கொலை செய்த காணொளி காட்சிகள்,
புகைப்படம் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி கணேசராச அவர்கள் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.