செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை பொறியியல் பீடம் கால வரையறையின்றி பூட்டு!

இலங்கை பொறியியல் பீடம் கால வரையறையின்றி பூட்டு!

0 minutes read

 

மாணவர்களை விடுதிகளிலிருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

பொறியியல் பீட மாணவர்கள் அமைதியின்மையுடன் செயற்பட்டதாலேயே, பொறியியல் பீடத்தை காலவரையறையின்றி மூடுவதற்குத் தீர்மானித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேராசிரியர் உபுல் திசாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.