செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாகாண சபைத் தேர்தல் 2019 ஜனவரியில் இடம்பெறும்!

மாகாண சபைத் தேர்தல் 2019 ஜனவரியில் இடம்பெறும்!

0 minutes read

 

அலரி மாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அமைச்சர் மனோ கணேசன் இதனைக் கூறினார்.

மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஆண்டு ஜனவரி 05 முதல் 10ம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக பிரதமர் தலைமையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும் அந்தக் கலந்துரையாடலுக்கு கூட்டு எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.