செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 21 வது தடவையாகவும் உலக சாம்பியன் – பங்கஜ் அத்வானி

21 வது தடவையாகவும் உலக சாம்பியன் – பங்கஜ் அத்வானி

0 minutes read

இந்தியாவின் வீரர் பங்கஜ் அத்வானி யாங்கானில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இது இவரின் 21 ஆவது உலக சாம்பியன் பட்டம் ஆகும். இப்போட்டியில் துவக்கம் முதல் அசத்திய பங்கஜ், 1500 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக்கொண்டார். இதேபோல் ஷார்ட் பிரிவிலும் பங்கஜ் சாம்பியன் பட்டம் வென்றார். ஒடுமொத்தமாக பங்கஜ் பெறும் 21வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.