கேரட்,வெள்ளரிக்காய்,ஆரஞ்சு பழங்களை சிறிது சிறிதாக நன்கு நறுக்கி அதில் சிறிது உப்பு தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்க்க வேண்டும்.இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அறைக்க வேண்டும்.
இந்த ஜூஸை நன்கு வடிக்கட்டி குடித்தால் சுவையும் அருமையாக இருக்கும்,ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும்.
நன்றி சமயம் ரெசபி
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW