Tuesday, June 28, 2022

இதையும் படிங்க

சிக்கன் சமோசா…

தேவையான பொருட்கள் சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது ) கொத்தமல்லி...

சத்துக்கள் நிறைந்த வெஜிடபிள் இட்லி

தேவையான பொருட்கள் புளிக்காத இட்லி மாவு - 2 கப், மிளகாய்த்தூள் - 1/2...

பத்தே நிமிடத்தில் சுடச்சுட பீட்ரூட் பஜ்ஜி

தேவையான பொருட்கள் கடலை மாவு – 1 கப், பீட்ரூட் – 2 பெரியது

கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ்

தேவையான பொருட்கள் உதிரியாக வடித்த சாதம் - 1½ கப், கேரட்- 2

தித்திப்பான கேரட் பஜ்ஜி

தேவையான பொருட்கள் கேரட் - கால் கிலோ கடலை மாவு - 2 கப்

சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

தேவையான பொருட்கள் : கடலை மாவு -1 கப் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

ஆசிரியர்

வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பிரியர்களை சைவம், அசைவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கோழி, ஆடுவெல்லாம் விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான்!அதிலும் பெரிய மீன்களை சாப்பிடுவதை விட நெத்திலி, மத்தி மீனில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. இதில் சுவையும், ஆரோக்கியமும் கூடுதலாகும். நெத்திலி மீனில் பாலி அன் சாச்சுரேட்டட்பேட்டி அமிலம் அதிக அளவில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். இதில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால் செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும் துணை செய்யும்.

பேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம் போன்றவை நெத்திலி மீனில் இருப்பதால் இது சரும பிரச்னைகளை தீர்க்கும். நெத்திலியில் உள்ள கால்சியம், வைட்டமின் ஏ பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தும். இதேபோல் வாரத்துக்கு ஒருமுறையேனும் நெத்திலி மீனைச் சாப்பிட்டால் கண்பிரச்னையையும் தீர்க்கலாம். இது உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும்.

இதேபோல் பொதுவாகவே மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், நல்ல பார்வைக்கும் உதவும். அறிவாற்றல் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்புத்தன்மையும் இதில் கூடும். இதேபோல் மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் வரும் வாய்ப்பையும் பாதியாக குறைக்கும்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு மீன் உணவைக் கொடுத்துவர, ஆஸ்துமா பாதிப்பில் இருந்தும் மீளலாம். இது எல்லாம் நெத்திலியில் நமக்கு கிடைக்கும் நன்மைகள். இனி மத்தி மீனைப் பார்ப்போம்.

இதில் உள்ள வைட்டமின் டி பல்வேறு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கும். இதேபோல் மத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இது தோல்வியாதிகள், நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், வயோதிகர்களுக்கு ஏற்படும் ம ன அ ழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகியவற்றையும் குறைக்கும்.

நன்றி | Jaffna News

இதையும் படிங்க

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ பெரிய வெங்காயம் -...

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

சிக்கன் போண்டா

தேவையான பொருட்கள் : சிக்கன் கைமா – கால் கிலோ, சின்ன வெங்காயம் –...

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2

சிவப்பு அவல் கிச்சடி….

தேவையான பொருட்கள் கெட்டி சிவப்பு அவல் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு...

தொடர்புச் செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

உடல் கொழுப்பை மின்னல் வேகத்தில் கரைக்க வேண்டுமா

உடல் கொழுப்பை கரைக்க.. உடலில் நச்சு அதிகரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உடலின் செயற்திறனும் பாதிக்கப்படுகிறது. எனவே உடலில் உள்ள...

செட்டிநாடு வெஜிடபிள் புலாவ்

தேவையான பொருட்கள் சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ பெரிய வெங்காயம் -...

கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவும் 30 வகை உணவுகள்

உடலில் அதிக அளவு கொழுப்புச் சத்து சேருவது ஆபத்தானது. உடலில் இருக்க வேண்டிய கொழுப்புச் சத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுகோல் உள்ளது. அது...

மேலும் பதிவுகள்

செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும் கருஞ்சீரகம்

நீரிழிவு நோயால் தாக்கப்பட்டவர்கள் உடலில் இரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகக் காணப்படும். கருஞ்சீரகம் ரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகின்றது.

உங்கள் மண்ணீரல் நன்றாக இயங்காவிட்டால்…

மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதனதன் பணியைச் சிறப்பாகச் செய்தால்தான் நோயின்றி வாழ முடியும். அப்படி சிறப்பாக செயல்பட வேண்டிய உள்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சிவப்பு அவல் கிச்சடி….

தேவையான பொருட்கள் கெட்டி சிவப்பு அவல் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

சிக்கன் சமோசா…

தேவையான பொருட்கள் சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது ) கொத்தமல்லி...

பிந்திய செய்திகள்

தண்ணீர் (அதிகமாக) பருகினால் `கண்ணீர்’

தாகத்தை தணிப்பதற்கும், உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதற்கும் தண்ணீர் அவசியமானது. உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும்...

கருணை கிழங்கு பஜ்ஜி

தேவையான பொருட்கள் கருணை கிழங்கு - 250 கிராம் கடலை மாவு - 1...

தோஷம் போக்கும் 12 ராசிக்கான மரங்கள்

உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மொத்தம் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரம்...

சிறுநீரகத்தை நாசமாக்கும் 5 உணவுகள்

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பா திக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆண்கள் எந்த வயதில் தந்தையாவது நல்லது தெரியுமா

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் போது தங்கள் வயது ஒரு பொருட்டல்ல என்றும், குழந்தையைப் பெற்ற தாய்க்கு மட்டுமே உயிரியல் கடிகாரம் முக்கியம் என்றும்...

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்க வேண்டுமா?

முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைக்க.. பொதுவாக சிலருக்கு முகத்தில் குழிகள் மேடு பள்ளமாகவும் அதிகம் காணப்படும்....

துயர் பகிர்வு