Sunday, June 26, 2022

இதையும் படிங்க

கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ்

தேவையான பொருட்கள் உதிரியாக வடித்த சாதம் - 1½ கப், கேரட்- 2

தித்திப்பான கேரட் பஜ்ஜி

தேவையான பொருட்கள் கேரட் - கால் கிலோ கடலை மாவு - 2 கப்

சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் பக்கோடா

தேவையான பொருட்கள் : கடலை மாவு -1 கப் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

டீக்கடை ஸ்டைலில் கீரை வடை.

தேவையான பொருட்கள் கீரை - 1 கட்டு உளுந்து - 200 கிராம்

அசத்தலான ருசியில் வெஜ் ஷவர்மா

'ஷவர்மா' என்றதும் கோழிக்கறி கொண்டு தயார் செய்யப்படும் 'சிக்கன் ஷவர்மா' ஞாபகம் வருகிறதா? அதன் அசைவ சுவைக்கு ஈடு கொடுக்கும் வகையில் பல...

வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பிரியர்களை சைவம், அசைவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கோழி, ஆடுவெல்லாம் விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன்...

ஆசிரியர்

சிக்கன் சமோசா…

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )

கொத்தமல்லி தழை – சிரிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

மைதா – 3 கப்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 4

கரம் மசாலா – 1 ஸ்பூன்

வேகவைத்த பட்டாணி – ½ கப்

பெரிய வெங்காயம் – 1

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்

  • பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
  • பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
  • மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
  • இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.

நன்றி | மாலை மலர்

இதையும் படிங்க

புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி கார சுண்டல்

தேவையான பொருட்கள் பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3...

சிக்கன் போண்டா

தேவையான பொருட்கள் : சிக்கன் கைமா – கால் கிலோ, சின்ன வெங்காயம் –...

ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சிக்கன்

தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ வெங்காயம் - 2

சிவப்பு அவல் கிச்சடி….

தேவையான பொருட்கள் கெட்டி சிவப்பு அவல் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு...

சத்துக்கள் நிறைந்த வெஜிடபிள் இட்லி

தேவையான பொருட்கள் புளிக்காத இட்லி மாவு - 2 கப், மிளகாய்த்தூள் - 1/2...

பத்தே நிமிடத்தில் சுடச்சுட பீட்ரூட் பஜ்ஜி

தேவையான பொருட்கள் கடலை மாவு – 1 கப், பீட்ரூட் – 2 பெரியது

தொடர்புச் செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

பெண்களை கவரும் குளியல் அறையை ‘பளிச்’ என மாற்றும் தொழில்நுட்பங்கள்

ஷவரில் குளிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும், மழை நீர் போன்று, நீரை விழச் செய்து குளித்தால் இன்னும் இனிமையாக இருக்கும். ஷவர்...

கேரட் அதிகளவில் உண்டால் பக்கவிளைவுகள் வருமா?

கேரட்டை பார்த்தாலே ஓர் அழகு! கண்ணை கவரும் ஆரஞ்சு வண்ணத்தில், கடித்தால் மறக்க முடியாத சுவை நிறைந்தது. "அளவுக்கு...

சிக்கன் போண்டா

தேவையான பொருட்கள் : சிக்கன் கைமா – கால் கிலோ, சின்ன வெங்காயம் –...

மேலும் பதிவுகள்

இந்த பொருட்களை தானமாக வாங்கிவிடாதீர்கள்…

ஒரு சில பொருட்களை மற்றவர்களிடமிருந்து வாங்க வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுவது உண்டு. அது போல் இலவசமாக நாம் வாங்கும் சில பொருட்கள்...

கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ்

தேவையான பொருட்கள் உதிரியாக வடித்த சாதம் - 1½ கப், கேரட்- 2

சருமத்துக்கு குளிர்ச்சி தரும் ‘பேஸ் பேக்குகள்’

கோடை காலத்தில் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல சருமத்துக்கும் குளிர்ச்சி தன்மையை தக்க வைப்பது அவசியமானது. அவை நீரிழப்பு, உலர்...

வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு.

கஷ்டம் விலக… மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்கள் நொய் அரிசியில்...

தோஷம் போக்கும் நட்சத்திர மரங்கள்

மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. பண்டைக்காலத்தில் மரங்களை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அதே போல்...

முடி உதிர்வுக்கு தீர்வாகும் கருஞ்சீரக எண்ணெய்

மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு எளிய...

பிந்திய செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாமில் ஜெவ்றி வெண்டர்சே 

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட இருதரப்பு டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

‘ஜனாதிபதி கோட்டா’ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச ஒத்துழைப்பும் கிடைக்காது | கலாநிதி தயான்

நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ற இலட்சினை நீடித்தால் ஒட்டுமொத்த சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் கிடைப்பதில் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று இராஜதந்திரி கலாநிதி.தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கொள்ளையடித்து பொருளாதாரத்தை சீரழித்தவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்க! | பேராயர்

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து, சொத்துக்களை கொள்ளை அடித்து நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளியது யார்? பொறுப்பின்றி நாட்டின் சொத்துக்களை வீண் விரயம் செய்தவர்கள்...

கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரு தெரிவுகளைக் கூறும் தாயான்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்கு இரண்டு தெரிவுகளே உள்ளனவென்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். அதுகுறித்து மேலும் தெரிவித்தஅவர்,

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) எரிபொருட்களின் விலைகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (26) அதிகாலை 2.00 மணி முதல் அதிகரித்துள்ளது.

துயர் பகிர்வு