Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சமையல் சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு

1 minutes read

தேவையான பொருட்கள்:

  • நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • வெங்காய வடகம் – 6 துண்டு

சுவையான… முட்டைக்கோஸ் சட்னிசுவையான… முட்டைக்கோஸ் சட்னி

  • சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்துக் கொள்ளவும்)
  • பூண்டு – 6 பல் (தோலுரித்துக் கொள்ளவும்)
  • தக்காளி – 1 (நறுக்கியது)

சிக்கன் தொக்குசிக்கன் தொக்கு

  • மஞ்சள் பூசணிக்காய் – 2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
  • மல்லித் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • வெல்லம் – ஒரு சிறு துண்டு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு


செய்முறை:

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காய வடகத்தைப் போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
  • பின்னர் அதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 1-2 நிமிடம் வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் தக்காளி மற்றும் பூசணிக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • அடுத்து அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி கிளறி விட வேண்டும்.
  • பிறகு அதில் புளி நீர் சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • அதன் பின் வெல்லத்தை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு தயார்.

நன்றி | Tamil Beauty

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More