Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்

தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்தலைமுடி செழித்து வளர முருங்கைக்கீரை சூப்

2 minutes read

தலை முடி நன்கு வளர தினமும் முருங்கைக்கீரையை சூப் செய்து சாப்பிட்டால் தலை முடி நன்கு செழித்து வளர ஆரம்பிக்கும். நல்ல பலன் கிடைக்கும் (தொடர்ந்து 3 மாதங்கள்) இது அனுபவத்தில் கண்டது.

Drum Stick Leaves for Hair-jpg-1180

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
முருங்கைகீரை – 2 கப், வெண்ணெய் 1 – டீ ஸ்பூன், கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன், உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீ­ரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம். (வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.

63390

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More