பரி.யோவான் பொழுதுகள் வெளியீட்டில் டாக்டர் கோபிசங்கர் ஆற்றிய தலைமையுரை

ஜூட் பிரகாஷ் எழுதிய பரி.யோவான் பொழுதுகள் நூல் வெளியீடு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் தலைமையுரையை நிகழ்த்தினார் வணக்கம் லண்டனில் சுவடுகள் தொடரால் நன்கு அறியப்பட்ட எண்புமுறிவு வைத்திய நிபுணர் டாக்டார் கோபிசங்கர். உரை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்