செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்கவிதைகள் என் பிரியமான மகராசி……!!!

என் பிரியமான மகராசி……!!!

0 minutes read

முழு ……
நிலா வெளிச்சத்தில் ……
கருவானவள் ………!!!

பூக்கள் மலரும் போது……
பிறந்தவள் ………….!!!

தென்றல் வீசியபோது ……
பேசியவள்………..!!!

விண்மீன்கள் துடித்த போது…..
சிரித்தவள் ………..!!!

கொடி அசைந்தபோது …..
நடந்தவள் ………!!!

புல் நுனியில் பனி படர்கையில் ……
பருவமடைந்தவள் ………!!!

இத்தனை அழகுகொண்டவளே …..
என் பிரியமான மகராசி……!!!

 

நன்றி : கவிப்புயல் இனியவன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.