மதிப்பு! | கவிதை | தீபி

முத்துக்களை
உருவாக்கும்
சிப்பிக்கு
மாலையாகும்
வாய்ப்பு
கிடைப்பதில்லை…!
சிப்பியை
மறந்தவர்களே
முத்துக்களை
நிறைவாக
கொண்டாட முடியும்..!
சிப்பியை
மறந்துவிட்டு
உன் கைசேர்ந்த
முத்தினைக் கொண்டாடு…!
மதிப்பு அதிகமாகும்..!

 

நன்றி : தீபி | எழுத்து.காம்

ஆசிரியர்